Connect with us

சினிமா செய்திகள்

’99 சாங்ஸ்’ வெற்றி பெற்றால் ஹாலிவுட்டிலும் படம் தயாரிப்பேன்: ஏ.ஆர். ரஹ்மான்

Published

on

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தயாரித்து, இசையமைத்து கதை எழுதிய ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

நேற்று சென்னை சத்யம் திரைஅரங்கில் பிரபலங்களுக்கான சிறப்பு காட்சி ஒன்று திரையிடப்பட்டது. இந்த காட்சியை சிம்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பெரும்பாலான நட்சத்திரங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்காட்சியின் போது பேசிய ஏஆர் ரஹ்மான் அவர்கள் ’இசை குறித்த கதை என்பதால் இந்த படத்தை நான் தேர்ந்தெடுத்தேன் என்றும், இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஹாலிவுட்டிலும் திரைப்படம் தயாரிப்பேன் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இசை குறித்த கதையம்சமான இந்த படத்தில் புதுமுகம் எஹான் என்பவர் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Vạn Đạo kiếm tôn. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. Sau này hạng trạch này liền bị bỏ hoang, nghe nói còn bị ma ám, người dân trong kinh thành cũng không dám tới gần chỗ đó, chỉ có một số ăn mày cùng với đạo tặc sẽ lẻn vào ban đêm.