Connect with us

தமிழ்நாடு

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published

on

அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் மூவருக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அனுப்பிய விளக்க நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்களான இரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். இந்த மூவருக்கும் அதிமுக கொறடாவின் பரிந்துரையின் பேரில் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் சூழல் உருவாகியது.

இதனையடுத்து சபாநாகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடினர் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் இருவரும். அவர்கள் தொடர்ந்து வழக்கில், சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளதால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயருக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சபாநாயகர் தரப்பு வாதாடிய போது, சட்ட விதிகளுக்கு உட்பட்டே எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீஸ் மட்டும்தான் அனுப்பியுள்ளோம். நோட்டீஸ் அனுப்பக் கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினர்.

எம்எல்ஏக்கள் தரப்பில் வாதாடியபோது, சபாநாயகருக்கு எதிராகவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடைபெற்றுவரும் இந்த சூழலில் எம்எல்ஏக்கள் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கை என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சபாநாயகர் அனுப்பிய விளக்க நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக உத்தரவிட்டார். இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார் தலைமை நீதிபதி.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா25 minutes ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா1 மணி நேரம் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா2 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்16 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Translate »
Salsiccia e porcini | la bodega 77. Our motor yacht charter in göcek was an exceptional experience. Skip the line vatican museums, sistine chapel & basilica tour.