Connect with us

தொழில்நுட்பம்

ஹானர் டே சேல்ஸ் விற்பனை துவக்கம்.! சலுகைவிலையில் ஸ்மார்ட் போன்.!

Published

on

நிறுவனத்துடன் பிளிப்கார்ட் நிறுவனம் இணைந்து ஹானர் டே சேல்ஸ் விற்பனையை நேற்று துவங்கியுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஹானர் டே சேல்ஸ் விற்பனையில், ஹானர் ஸ்மார்ட்போன்கள் அதிகப்படியான சிறப்பு சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது.

நவம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 29 வரை சிறப்பு சலுகை விலையில் இந்தச் சிறப்பு ஹானர் டே சேல்ஸ் விற்பனை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடைபெறுகின்றது. இந்த ஹானர் டே சேல்ஸ் விற்பனையில் ஹானர் 10, ஹானர் 9 லைட், ஹானர் 9i, ஹானர் 9என், ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன்கள் சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 10 ஸ்மார்ட் போன் தற்பொழுது வெறும் ரூ.24,999 என்ற விலையில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விற்பனை விலை ரூ.35,999 என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9i ஸ்மார்ட் போன் தற்பொழுது வெறும் ரூ.12,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் இன் அசல் விலை ரூ.19,999 என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9 லைட் இன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட் போன்  வெறும் ரூ.10,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.13,999 என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9 லைட் இன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் தற்பொழுது ரூ.14,999 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ஹானர் 9என் ஸ்மார்ட் போன் இன் 3 ஜிபி ரேம் வேரியண்ட், தற்பொழுது இந்த சிறப்பு விற்பனையில் வெறும் ரூ.9,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் ஹானர் 9என் ஸ்மார்ட் போன் இன் 4 ஜிபி ரேம் வேரியண்ட் வெறும் ரூ.11,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ஹானர் 7 ஏ ஸ்மார்ட்போன் ரூ.7,999 என்ற விலையிலும் ஹானர் 7 எஸ் ஸ்மார்ட்போன் ரூ.5,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சுக்கிரன் உத்திர நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி… அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

EPFO முக்கிய எச்சரிக்கை: UAN-ல் இந்த விவரத்தில் தவறு இருந்தால் PF, ஓய்வூதிய பலன்கள் பாதிப்பு… உடனே சரிபார்க்குங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?

வணிகம்7 மணி நேரங்கள் ago

தங்கம் வாங்க நல்ல நேரமா? அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையலாம்… சர்வதேச சந்தை நிபுணர்கள் கணிப்பு!

தினபலன்21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 30 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

இந்தியா4 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்4 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

சினிமா4 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா3 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

Translate »
Saint vincent resort & casino. Use the salehoo directory to find trustworthy, low cost suppliers who stock your chosen product. Вчені зʼясували, чи справді люди були на межі вимирання 900 000 років тому.