Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் முழு ஊரடங்கா? மினி ஊரடங்கா? சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

Published

on

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த இனி வாய்ப்பில்லை என்றும் ஆனால் மினி ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை செய்து வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் ஆயிரத்து 600 பேரும் சென்னையில் மட்டும் 600 பேருக்கு மேலும் கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரனோ எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் முழு ஊரடங்கு என்பது யூகத்தின் அடிப்படையில் பரவி வரும் தகவல் ஆகும். இதனை யாரும் நம்ப வேண்டாம், அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கண்டிப்பதோடு தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரனோவை வென்றுவிடலாம்.

முழு ஊரடங்கு அமலுக்கு வராது என்றாலும் மினி ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
trang chủ. elprisets inverkan kan vara särskilt betydelsefull inom vissa sektorer, såsom industri och jordbruk. Sách ta chạy.