Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.03.2026

Published

on

  1. ஹிந்து, சீக்கியர், புத்த மதத்திற்கே SC அந்தஸ்து பொருந்தும்: உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றம், பட்டியலிடப்பட்ட சாதி (SC) அந்தஸ்து குறித்து முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளது. ஹிந்து, சீக்கியர், புத்த மதத்தை தவிர மற்ற மதங்களை பின்பற்றுபவர்கள், பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்துக்கு உட்பட முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து செல்லாது எனவும் கூறப்பட்டுள்ளது.
  2. ரயில் புறப்படுவதற்கு முன் 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் ரத்து கட்டணம் தவிர பயணக் கட்டணத்திலும் 25%  பிடிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ரயிலில் ஏறும் இடத்தை பயணிகள் மாற்றிக் கொள்ள அனுமதி. – ஏப்ரல் 1 முதல் புதிய மாற்றங்கள் அமலாகின்றன.
  3. 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய மார்ச் 26 கடைசி நாளாக அறிவிப்பு.
  4. 2011 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை அதிகரிக்க ஒன்றிய அரசு தீவிரம். அதற்கான மசோதா இந்த வாரம் தாக்கல் செய்யப்படும். மறுவரையறைக்குப் பின் 816 தொகுதிகளாக உயரும்.
  5. அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு இலவசமாக ஃபிரிட்ஜ் வழங்கப்படும். அணைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும். ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம். வங்கிகளில் பெற்ற கல்விக்டன் தள்ளுபடி செய்யப்யடும். மகளிர் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25000 மானியம் வழங்கப்படும்.அரசு பள்ளி மாணவர்க்கான மருத்துவ இட ஒதுக்கீடு 7.5% லிருந்து 10 % ஆக உயர்த்தப்படும்.– தேர்தல் வாக்குறுதி.
  6. Royal Challengers Bengaluru அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 11 ரசிகர்களை நினைவுகூர எம்.சின்னசாமி ஸ்டேடியம் மைதானத்தில் 11 இருக்கைகள் காலியாக வைக்க முடிவு.
  7. மாடியில் இருந்து விழுந்து 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த காசியாபாத் 31 வயது இளைஞர் ஹரீஷ்ராணா வின் உயிர் பிரிந்தது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா1 மணி நேரம் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா5 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Download the namecheap auctions app. Towing near me 247 provides motorcycle towing for dallas county drivers who need careful help, clear communication and a safe plan.. cold turkey names.