Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.03.2026

Published

on

  1. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யா மற்றும் ஜப்பானிடமிருந்த எல்பிஜி கியாஸ் இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு முடிவு.
  2. கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி வகுப்புகள் நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் நடைபெறும் என கோவை தனியார் பொறியியல் கல்லூரி தெரிவித்துள்ளது. கடைசி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று கோவை தனியார் கல்லூரி அறிவித்துள்ளது.
  3. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஐஎன்எஸ் தரகிரி போர்க்கப்பல் ஏப்ரல் 3ம் தேதி இந்திய கடற்படையில் இணைகிறது.  ரேடார் கண்களில் சிக்காத தொழில்நுட்பம் கொண்டது.
  4. படையப்பா 2 முழு கதை ரெடி. சூப்பர் ஸ்டாரே எழுதியுள்ளார்.இயக்குநர் யார்? எப்போது படமாகும் ? என்பது முடிவு செய்யப்படவில்லை. – இயக்குநரும் ரஜினியின்  மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி.
  5. போர்ச்சூழல் காரணமாக மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய வணிக சிலிண்டர்களின் அளவு 30% ஆக குறைக்கப்பட்ட நிலையில் மார்ச் 23 முதல்  50% ஆக உயர்த்துவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு! இதனை ஓட்டல்கள், அரசு சமையல் கூடங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

விமர்சனம்2 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்22 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா22 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

Translate »
familienaufstellung wien | tobias judmaier, msc. Sonic racing crossworlds : can local split screen players join an online lobby together, or is it offline only split screen ?. Čím dezinfikovat prst při odběru krve : základy bezpečné péče.