Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 21.03.2026

Published

on

  1. Zomato : கட்டணத்தை திடீரென உயர்த்திய சொமாட்டோ.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. 18% ஜிஎஸ்டி (GST) வரியும் சேரும்போது, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை உணவு ஆர்டர் செய்யும்போதும் பிளாட்பார்ம் கட்டணமாக மட்டும் சுமார் ரூ.17.58 செலுத்த வேண்டியிருக்கும்
  2. பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969 ( 2023 திருத்தப்பட்டபடி) பிரிவு 10(3) ன்கீழ் மருத்துவமனை அல்லாத இடங்களில் (வீட்டில்) மரணம் நிகழும்போது , அந்த நபர் உயிரிழப்பதற்கு முன்னதாக மருத்துவர் எவரிடமும் சிகிச்சை பெறவில்லை எனில் இறப்பு சான்றிதழ் பெற மருத்துவச் சான்று சமர்ப்பிப்பது கட்டாயம் இல்லை…. ஏதேனும் சந்தேகம் இருந்தால் மட்டுமே பிரிவு 21ன்படி பதிவாளர் விசாரணை நடத்தி மரணத்தை பதிவு செய்ய அதிகாரம் உண்டு…  * வீட்டில் நிகழும் இயற்கை மரணங்களுக்கு இறப்பு சான்றிதழ் பெற இனி மருத்துவச் சான்று கட்டாயம் இல்லை…  தமிழ்நாடு அரசு உத்தரவு…
  3. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மழலையர் வகுப்பு மற்றும் முதலாம் வகுப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான முடிவுகள் வெவ்வேறு கட்டங்களாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. ஏப்ரல் மாதத்தில் அணைத்துப் பயனாளிகளுக்கும் ஏப்ரல், மே மற்றும் ஜீன் 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் ஒன்றாக வழங்கப்படும் என உணவு மற்றும் பொது விநியோகத் துறை அறிவிப்ப.
  5. மத்திய அரசின் CSIR-NCL ஆய்வகம், வழக்கமாக உபயோகிக்க்கப்படும்  LPG-க்கு மாற்றாக   Dimethyl Ether-ஐ எரிபொருளாக பயன்படுத்த செய்த ஆய்வு வெற்றி.
  6.  தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் குடும்ப அட்டை தொடர்பான எந்த சேவையும் செயல்பாட்டில் இல்லை – அறிவிப்பு
  7. 2027-ம் ஆண்டிற்குள் இணையத்தில் மனிதர்களை விட AI Botகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என Cloudflare இணை நிறுவனர் மேத்யூ பிரின்ஸ் எச்சரிக்கை இதனால் வரும் ஆண்டுகளில் போலித் தகவல்கள் அதிகமாகும் என்றும் இணையத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது பெரும் சவாலாக இருக்கும் என்றும் அச்சம்.
  8. 20 லிட்டர் மினரல் குடிநீர் கேன் 5 ரூபாயும் ஒரு லிட்டர் மினரல் குடிநீர் பாட்டில் 3 ரூபாயும் உயர்வு. – தமிழ்நாட அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்யாளர்கள் சங்கம்.
  9. இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.93.32 என இதுவரை காணாத வீழ்ச்சியை அடைந்த்து.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.08.2026

விமர்சனம்8 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

Translate »
סופר ויליטרה | super vilitra shefapharm. て?. „strandkörbchen und wellenfunkeln (lichterhaven 3)“ von petra schier.