Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

Published

on

  • கேரளத்தில் ஆம்புலன்சுக்கு வழி விடாவிட்டால் 6 மாதங்களுக்கு வண்டி ஓட்ட முடியாது.  – போக்குவரத்து விதி மீறல்களுக்க தண்டனை கடுமையாகிறது.
  • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) டெல்லியில் அமைதிப் போராட்டம் நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தார் CJP நிறுவனர் அபிஜித்.
  • இந்திய அணியில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி… சூர்யகுமார் நீக்கம்… புதிய டி20 கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர்!
  • நீட் தேர்வு மற்றம் சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பெற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புதுடெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்கார்ர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை நடத்தினர்.
  • தவெகவில் இணைந்த 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்எல்ஏக்கள் – திமுகவுக்கு ட்விஸ்ட் கொடுத்த ஒரு நிர்வாகி!
  • நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் விஜய் ஜீன் 11ம் தேதி டெல்லி செல்கிறார்.
  • CJP போராட்டத்தில் சிபிஐ(எம்எல்) லிபரேஷன் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா பங்கேற்றார்.
  • கரப்பான் பூச்சிகளின் பிரம்மாண்ட போராட்டத்திற்கு CPIM ஆதரவு.
  • ’காக்ரோச் ஜனதா கட்சி’ போராட்டம்- இடதுசாரி தலைவர் ஆனி ராஜா மீது சங் பரிவார் கொடூர தாக்குதல்!

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Link.