Connect with us

உலகம்

முதன்முதலில் டேட்டிங் சென்ற பெண்ணிடம் இதையா கேட்பார்கள்? எலான் மஸ்க்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Published

on

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் முதன்முதலாக தனது காதலியிடம் கேட்ட கேள்வி குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் டேட்டிங் செல்லும் காதலியிடம் யாராவது இதைப் பற்றி கேட்பார்களா? என நெட்ட்சன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் கல்லூரியில் படிக்கும்போது முதன்முதலாக ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்ததாகவும் அப்போது அந்த பெண்ணிடம் தான் கேட்ட முதல் கேள்வி நீ எப்போதாவது எலக்ட்ரிக் கார்களை பற்றி யோசித்திருக்கிறாயா என்று கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது கல்லூரி காலத்திலேயே தனக்கு எலக்ட்ரிக் கார் குறித்த கனவு இருந்தது என்றும் அதை தனது காதலியிடம் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். முதல் முதலாக டேட்டிங் செல்லும் பெண்ணிடம் யாராவது தொழிலை பற்றி கேட்பார்களா என கமெண்ட்ஸ் கலை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘நாங்கள் முதன்முறையாக டேட்டிங் சென்றபோது மின்சார கார்களைப் பற்றி மட்டுமே பேசினோம். அது ஒரு வெற்றிகரமான உரையாடல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த பெண்ணை நான் சந்தித்தபோது, அந்தப் பெண் தன்னிடம் கேட்ட முதல் கேள்வி என்ன என்பதை எனக்கு நினைவூட்டினார் என்று எலான் தனது மலரும் நினைவுகளை கூறினார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா38 minutes ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா5 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
domain registration has expired. Built for vehicles needing jump starts, lockout help, fuel delivery or tire assistance across the dallas fort worth area.. Register now for 2025 sports events marathons, gran fondos & more.