Connect with us

வணிகம்

உலகின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதிரடி மாற்றம் – வாரன் பஃபெட் வெளியேறினார், மைக்கேல் டெல் இடம்பிடித்தார்!

Published

on

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருந்த 94 வயதான பெர்க்ஷயர் ஹாத்வே தலைவர் வாரன் பஃபெட் தற்போது 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தகவலின்படி, வாரன் பஃபெட்டின் நிகர சொத்து மதிப்பு தற்போது 140 பில்லியன் அமெரிக்க டாலர்கள். கடந்த மாதம் அவரது நிறுவன பங்கு விலை சரிந்ததால், அவரின் சொத்து மதிப்பும் குறைந்தது.

இந்த இடத்தை டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் CEO மைக்கேல் டெல் பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 141 பில்லியன் டாலராக உயர்ந்து, டாப் 10 பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டியவர்களில் இவரும் ஒருவர்.

வாரன் பஃபெட்டுக்கு முன், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கூட டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறியிருந்தார். தற்போது அவரது நிகர சொத்து மதிப்பு 123 பில்லியன் டாலர்கள் ஆகும். 2025 ஆம் ஆண்டில் அவர் 35.7 பில்லியன் டாலர்கள் இழந்துள்ளார்.

தற்போதைய உலகின் டாப் 10 கோடீஸ்வரர்கள் (2025):

  1. எலான் மஸ்க் – $371 பில்லியன்

  2. லாரி எலிசன் – $302 பில்லியன்

  3. மார்க் ஜுக்கர்பர்க் – $270 பில்லியன்

  4. ஜெஃப் பெசோஸ் – $244 பில்லியன்

  5. லாரி பேஜ் – $180 பில்லியன்

  6. ஸ்டீவ் பால்மர் – $179 பில்லியன்

  7. செர்ஜி பிரின் – $168 பில்லியன்

  8. ஜென்சன் ஹுவாங் (NVIDIA) – $159 பில்லியன்

  9. பெர்னார்ட் ஆர்னால்ட் – $153 பில்லியன்

  10. மைக்கேல் டெல் – $141 பில்லியன்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா7 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்7 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்7 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

இந்தியா6 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

சினிமா7 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

Translate »
Com/kb/278835 für den firefox webbrowser besuchen sie bitte diese seite von mozilla : https : //support. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. Halong luxury cruise full day tour from hanoi : all inclusive.