Connect with us

வணிகம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சலுகை – ஜூலை 2025 முதல் அகவிலைப்படி 58% ஆக உயர்வு, மூன்று மாத பாக்கியும் சேர்த்து வழங்கப்படும்!

Published

on

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. ஜூலை 2025 முதல் அகவிலைப்படி (DA/DR) 3% உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வழங்கப்பட்டு வரும் 55% DA, 58% ஆக அதிகரிக்கிறது.

இந்த உயர்வின் மூன்று மாத பாக்கியும் வரும் அக்டோபர் மாத சம்பளத்திலும் ஓய்வூதியத்திலும் சேர்த்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுமார் 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடி பலன் பெறவுள்ளனர்.

தீபாவளிக்கு முன் கூடுதல் வருமானம்

அரசு வழக்கம்போல் ஜனவரி–ஜூன் காலத்திற்கு ஹோலிக்கு முன்பும், ஜூலை–டிசம்பர் காலத்திற்கு தீபாவளிக்கு முன்பும் DA உயர்வை அறிவித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20, 21-ந்தேதிகளில் வருவதால், ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அக்டோபரில் சம்பளத்துடன் கூடுதல் வருமானம் கிடைக்க உள்ளது.

ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் பலன்

  • அடிப்படை ஊதியம் ரூ.18,000 பெறும் ஊழியர், இதுவரை ரூ.9,900 (55%) பெற்றார். இப்போது 58% உயர்வால் ரூ.10,440 கிடைக்கும். அதாவது மாதந்தோறும் ரூ.540 அதிகம்.

  • ரூ.20,000 ஓய்வூதியம் பெறும் ஒருவர் இதுவரை ரூ.11,000 பெற்றிருந்தால், இப்போது ரூ.11,600 கிடைக்கும். அதாவது மாதந்தோறும் ரூ.600 கூடுதல் வருமானம்.

7வது கமிஷனின் கடைசி உயர்வு

இந்த உயர்வு 7வது ஊதியக் கமிஷனின் கடைசி அகவிலைப்படி உயர்வாகும். ஏனெனில், 7வது கமிஷன் காலம் 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

8வது ஊதியக் கமிஷன் எப்போது?

அரசு ஜனவரி 2025-ல் 8வது ஊதியக் கமிஷனை அறிவித்திருந்தாலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. குறிப்பு விதிமுறைகளும் (ToR) தயாராகவில்லை. பரிந்துரைகள் நடைமுறைக்கு வர 18–24 மாதங்கள் ஆகும் என்பதால், புதிய ஊதிய அமைப்பு 2027 இறுதி அல்லது 2028 தொடக்கத்தில் அமலுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. நிபுணர்களின் கணிப்புப்படி, 8வது கமிஷனில் 30% முதல் 34% வரை சம்பள உயர்வு இருக்கலாம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்2 minutes ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

ஆரோக்கியம்1 நாள் ago

தந்தையர் தினம் 2026: அப்பாவுக்கு அன்பை சொல்ல 17 மனதை உருக்கும் வாழ்த்து வரிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

எண் கணிதம்: இந்த தேதிகளில் பிறக்கும் பெண் குழந்தைகள் தந்தையின் அதிர்ஷ்ட நட்சத்திரங்களா? எண் 2-ன் சிறப்பு என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூன் 30 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்! பணம், தொழில், குடும்பத்தில் சவால்கள் அதிகரிக்கலாம்

ஆன்மீகம்1 நாள் ago

சிவ யோகம் 2026: ஜூன் 24 முதல் இந்த 3 ராசிகளுக்கு சிவபெருமானின் அருள்… அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி குவியுமாம்!

ஆன்மீகம்1 நாள் ago

நிர்ஜலா ஏகாதசியில் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் முன்னேற்றம் கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் சந்திரன்-கேது சேர்க்கை… இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்! சம்பள உயர்வுடன் 25 மாத நிலுவைத் தொகை கிடைக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாவற்பழம் சாப்பிட்ட உடனே இந்த 5 உணவுகளை தவிருங்கள்! இல்லையெனில் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலாவதியான லிப்ஸ்டிக் இனி குப்பைக்கு வேண்டாம்! இதை வைத்து வீட்டிலேயே செய்யலாம் 4 அசத்தல் மேக்கப் டிப்ஸ்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! ரூ.27,000 சம்பளத்தில் Project Assistant பணி – விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாள்!

வணிகம்7 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் ரூ.72 லட்சம் கிடைக்குமா? முழு கணக்கு இதோ!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு; நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் 152 வேலைவாய்ப்புகள்! 8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

Translate »
For me, coding and music production are two sides of the same coin : it’s all about creating something impactful from scratch.