Connect with us

வணிகம்

SBI எச்சரிக்கை: PPO மோசடியில் சிக்காமல் வாடிக்கையாளர்கள் கவனமாக இருங்கள்!

Published

on

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது புதிய வகை PPO (Pension Payment Order) மோசடி நடைபெற்று வருவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வங்கி அறிவித்துள்ளது.

இந்த மோசடியில், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை மாற்ற வற்புறுத்தும் வகையில் SMS, WhatsApp, அல்லது போன் கால் அனுப்பப்படுகிறது.

மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் உத்திகள்:

  • “உங்களின் PPO விரைவாக செயல்படுத்த லிங்கை கிளிக் செய்யவும்”

  • “பென்ஷன் வெரிஃபிகேஷன் நிலுவையில் உள்ளது. உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் பென்ஷன் நிறுத்தப்படும்”

இவ்வாறு கூறி லிங்குகளை அனுப்பி, வாடிக்கையாளர்களின் OTP, PIN, அல்லது கடவுச்சொல் போன்ற தகவல்களைப் பெற்று, அக்கவுண்டிலிருந்து பணத்தை திருடுகின்றனர்.

SBI வங்கியின் எச்சரிக்கை:

  • PPO சரிபார்ப்பு எப்போதும் போன், SMS, லிங்க் அல்லது ATM வழியாக செய்யப்படாது.

  • உங்கள் User ID, Password, ATM PIN, OTP போன்ற தகவல்களை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம்.

  • வங்கி அப்ளிகேஷன்களை Google Play Store அல்லது App Store மூலமாக மட்டுமே டவுன்லோடு/அப்டேட் செய்ய வேண்டும்.

  • சந்தேகங்கள் இருந்தால் அருகிலுள்ள வங்கி கிளைக்கு செல்லவும் அல்லது 1800 1234 / 1800 2100 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

  • மோசடிகள் குறித்த புகார்களை 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப்லைனுக்கு தெரிவிக்கலாம் அல்லது cybercrime.gov.inல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

  • சந்தேகமான SMS/WhatsApp லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken. 運営会社. כדורי זקפה 200מג החדש והמשופר.