Connect with us

தமிழ்நாடு

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முயற்சிக்கும் பிரபலம்: இவரிடம் ஈபிஎஸ் ‘நோ’ சொல்லவே முடியாதாமே!

Published

on

அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டுமென சசிகலா எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது தான் வருகிறது என்பதும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி உறுதியாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட ஒரு சிலர் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையில் எடப்பாடி பழனிச்சாமியை சமாதானப்படுத்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

சசிகலா மற்றும் தினகரன் மீது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிருப்தி அதிகமிருந்தாலும் திவாகரன் மீது ஆரம்பத்திலிருந்தே நட்புடன் இருந்து வருகிறார். அதிமுக ஆட்சி காலத்திலேயே திவாகரன் அதிமுகவின் நண்பராகத்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தஞ்சையில் திவாகரன் மற்றும் சசிகலா சந்திப்பு நடந்ததாகவும் அப்போது சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முயற்சிப்பதாகவும் இதனை அடுத்து அவர் எடப்பாடி பழனிச்சாமி உடன் இது குறித்து பேச முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது .

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என திவாகரன் கோரிக்கை வைத்தால் எடப்பாடிபழனிசாமியால் மறுக்க முடியாது என்று கூறப்படுவதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Där, med en uppsättning nycklar i handen, och känt hur adrenalinet pumpar. chương không chút do dự hạ lệnh vibetruyen..