அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டுமென சசிகலா எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது தான் வருகிறது என்பதும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி உறுதியாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று கூறியதால் பெரும் பரபரப்பு...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தங்க தமிழ்செல்வன் அசிங்கமாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ வெளியான பின்னர் தான் இருவருக்கும் இடையேயான விரிசல் பெரிதாகி மோதல்...
அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் தொண்டர்கள் தினகரன் மற்றும் அதிமுக என இரண்டு தரப்பினரிடமும் பிரிந்து கிடக்கின்றனர். தேர்தலுக்கு பின்னர் இரு தரப்பும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்....
சமீபத்தில் ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன செலவுகளை அப்பல்லோ நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில் உணவு மற்றும் குடிநீர் செலவு 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது....