வேலைவாய்ப்பு
தென்காசி மாவட்ட சகி ஒன் ஸ்டாப் சென்டரில் காலி பணிநிலைகள்! பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பு! தேர்வு இல்லை!

தென்காசி மாவட்ட சகி ஒன் ஸ்டாப் சென்டரில் வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும் ஆண் பாதுகாவலர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

#image_title
பணி விவரம்:
நிறுவனம்: சகி ஒன் ஸ்டாப் சென்டர், தென்காசி
பணி: வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர், ஆண் பாதுகாவலர்
அடிப்படை: ஒப்பந்தம்
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள்
கல்வித்தகுதி, பணி அனுபவம் மற்றும் ஊதிய விவரங்கள்:
www.tenkasi.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்
விண்ணப்பிப்பது எப்படி:
tenkasi.nic./forms/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை 20.07.2024 தேதிக்குள் 5.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
தபால் மூலம்:
மாவட்ட சமூக நல அலுவலகம்,
140/5B ஸ்ரீ சக்திநகர்,
தென்காசி 627 811
நேரில்:
மாவட்ட சமூக நல அலுவலகம்,
140/5B ஸ்ரீ சக்திநகர்,
தென்காசி 627 811
முக்கிய குறிப்புகள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2024
தேர்வு இல்லை.
இப்பணி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே.
மேலும் விவரங்களுக்கு: அறிவிக்கைகள்





