Connect with us

சினிமா

வைரமுத்துவின் போட்டோவை போட்டு மீண்டும் சீண்டும் சின்மயி!

Published

on

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பின்னணி பாடகி சின்மயி சில மாதங்களுக்கு முன்னர் மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது தமிழகம் மற்றும் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சமூகவலைதளங்களில் இது தொடர்பான விவாதங்கள் அனல் பறந்தது. வைரமுத்துவுக்கு ஆதராவாக சிலரும், சின்மயிக்கு ஆதரவாக சிலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல இந்த விவகாரத்தை அனைவரும் மறந்துவிட்டனர். இந்நிலையில் மீண்டும் சின்மயி வைரமுத்து புகைப்படத்தை வெளியிட்டு அவரை சீண்டு விதமாக பதிவிட்டுள்ளார்.

சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில், சிறந்த பாடலாசிரியருக்கான எம்ஜிஆர், சிவாஜி விருது வாங்கிய வைரமுத்துவின் புகைப்படத்தை வெளியிட்டு, எம்ஜிஆர், சிவாஜி விருதுகள் PRO Stalwarts ஒருங்கிணைக்கிறது. நான் இதனை உண்மையிலேயே மதிக்கிறேன். சென்ற வருடம் சிறந்த பாடல் வரிகளில் பல பாடல்கள் வெளிவந்தன. நான் பாடிய 96 படத்திற்காக இதனை சொல்லவில்லை. உமா தேவி, கார்திக் நேதா… என பெரிய பட்டியலே உள்ளது. ஆனால் என்று குறிப்பிட்டு டிஸ்லைக் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

அதாவது வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கியது தவறானது என மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் சின்மயி. இதனையடுத்து சின்மயியை பலரும் இந்த விவகாரத்தில் டுவிட்டரில் விமர்சித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தொழில்நுட்பம்9 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா9 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்9 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்10 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா1 நாள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 நாள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்1 நாள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்1 நாள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. Çukurova forklift kiralama | adanakİralikforklİft. – бисквитка, която се използва за да запази потребителското име при оставяне на коментар.