Connect with us

இந்தியா

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் பாஜக: மோடிக்கு ப.சிதம்பரம் சுடச்சுட பதிலடி!

Published

on

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, 356 சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சி கலைத்துள்ளது என்று சாடியிருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்து பாஜக எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது குறித்து பேசியுள்ளார்.

#image_title

சிவகங்கையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரத்திடம், மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சி கலைத்தது குறித்து பிரதமர் மோடி குற்றம் சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் அரசு 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை கலைத்ததை யாரும் மறுக்கவில்லை. அன்று சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அதை தவறாக பயன்படுத்தி இருந்தால் மக்கள் அன்றே அந்த அரசை தண்டித்திருப்பார்கள்.

தற்போது பாஜக அரசு மாநில அரசுகளை நீக்குவது இல்லை. ஆனால் அதை விட மோசமாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிவிடுகிறது. ஒரு அரசை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தினால் கூட பரவாயில்லை. இவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். சமீபத்தில் கோவாவில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 8 பேரை விலைக்கு வாங்கியது அனைவருக்கும் தெரியும். ஆப்பரேஷன் லோட்டஸ் என்பதே எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது. மோடி அதை பேசியிருக்கலாமே? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா14 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா14 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா14 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Strong contextual links.