Connect with us

சினிமா செய்திகள்

ப்ரியங்கா குரூப்பில் இருந்து அபிஷேக்கை கழட்டிவிடும் நிரூப்: வைரல் வீடியோ!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு சில நாட்கள் மட்டுமே ஆகிய நிலைகளில் தற்போதைய அந்த வீட்டிலுள்ள போட்டியாளர்களால் குரூப் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது கண் கூட தெரிய வருகிறது.

குறிப்பாக பிரியங்கா தலைமையில் ஒரு குரூப், அபினய் தலைமையில் ஒரு குரூப் மற்றும் இமான் அண்ணாச்சி தலைமையில் ஒரு குரூப் என ஆகிவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் ஸ்ருதி, இசைவாணி தலைமையிலும் குரூப் ஆரம்பிக்கப்படலாம்.

இந்த நிலையில் பிரியங்கா குரூப்பில் உள்ள அபிஷேக், நிரூப் மற்றும் பிரியங்கா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பிரியங்கா குரூப்பில் இருந்து விடலாம் என்று அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் அபிஷேக் பேச, அப்போது பிரியங்கா குரூப்பில் இருந்து அபிஷேக்கை கழட்டி விடும் வகையில் நிரூப் பேச, அதற்கு ப்ரியங்காவும் ஆதரவு பரிதாபமாக முழிக்கின்றார் அபிஷேக்.

மொத்தத்தில் அபிஷேக் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்தே வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும், அவர் ஒருவேளை தப்பித்துவிட்டால் சின்னப்பொண்ணு இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized7 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
Vi helt enkelt utnyttja vårt nätverk för att hjälpa spelare att få rättvis behandling. Rainer oleak passion : solo piano blending classical & jazz. resources top pocket marketing.