Connect with us

சினிமா செய்திகள்

‘பிக்பாஸ்’ வீட்டில் ஹிட்டான பாடலை வெளியிடும் ஜிவி பிரகாஷ்!

Published

on

பிக்பாஸ் வீட்டில் சூப்பர் ஹிட்டான பாடல் ஒன்றை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகின் என்பதும் அவர் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’வேலன்’ என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது என்பதும் அந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் 2வது பாடலான ’சத்தியமா சொல்லுறேன்டி’ என்ற பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த பாடலை நடிகரும் இயக்குனருமான ஜிவி பிரகாஷ் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது முகின் இந்த பாடலை பாடினார் என்பதும், இந்த பாடலால் தான் முகினுக்கு டைட்டில் பட்டமே கிடைத்தது என்றும் கூறப்படுவதுண்டு.

முகின் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவாங்கி, சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை கவின் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Stratégies seo branding. Had a very positive experience with saqch+partners in parramatta.. Att ha kunskap om grundläggande byggtekniker är viktigt för att kunna genomföra ditt byggprojekt på ett professionellt sätt..