Connect with us

சினிமா செய்திகள்

தொடங்கியது ‘வெந்து தணிந்தது காடு’ வியாபாரம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

சிம்பு நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பாக மும்பையில் ஒரு சில வாரங்கள் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மீண்டும் மும்பையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் என்பதும் இது குறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டமாக இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை திங்க் மியூசிக் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசையில் உருவான பாடல்கள் என்பதால் இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்புவின் மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதற்கு அடுத்த படமாக ’வெந்து தணிந்தது காடு’ ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தின் வியாபாரம் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா27 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
Cctv 解決方案 pos.