Connect with us

சினிமா செய்திகள்

இந்த வாரம் எலிமினேட் ஆவது சின்னப்பொண்ணா? அபிஷேக்கா?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் எலிமினேஷன் பிராசஸ் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளர் வெளியேறிவிட்ட நிலையில் மீதி உள்ள 1 போட்டியாளர்களில் தலைவர் தாமரை மற்றும் பாவனி ரெட்டி தவிர மீதமுள்ள 15 பேர் நாமினேஷனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களை காப்பாற்ற வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அபிஷேக், சின்னப்பொண்ணு மற்றும் அபினய் ஆகிய மூவரும் மிகக் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக அபிஷேக், சின்ன பொண்ணு ஆகிய இருவரும் மிக மிக குறைந்த வாக்குகள் பெற்று உள்ளதாகவும் இவர்கள் இருவரில் ஒருவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐபிஎல் சீசன் பொறுத்தவரை முதல் எலிமினேஷன் ஆக வயதான போட்டியாளர் ஒருவரை வெளியேற்றுவார்கள் என்பதை கடந்த கால சீசனில் இருந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் சின்ன பொண்ணு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அபிஷேக், கண்டெண்ட் கொடுக்கும் இருப்பதால் அவர் இன்னும் கொஞ்ச நாள் வீட்டில் இருப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் கேலி செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருவதால் கமல்ஹாசனின் தூண்டுதலால் வெளியேற்றப் பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized8 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
bad steben playsaftrust. How many releases and streams has klangspot recordings achieved ?. My traffic hog review in 2026.