Connect with us

சினிமா செய்திகள்

ரூ.11 லட்சத்தை எடுக்க முயற்சிக்கும் அமீர்: பணப்பெட்டியுடன் வெளியேறுவது யார்?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியேறலாம் என பிக்பாஸ் வாய்ப்பளித்திருக்கும் நிலையில் அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவது யார் என்ற கேள்வி கடந்த 4 நாட்களாக பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.3 லட்சத்துடன் ஆரம்பித்த பணப்பெட்டி மதிப்பு படிப்படியாக உயர்ந்து நேற்றைய நிகழ்ச்சி முடிவடையும் போது 9 லட்சமாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் போட்டியாளர்கள் யாரும் பணப் பெட்டியை எடுக்க முன்வரவில்லை.

ஆனால் அதே நேரத்தில் பணப்பெட்டியின் மதிப்பு உயர்ந்தால் சிபி, நிரூப், பாவனி உள்பட ஒருசில போட்டியாளர்கள் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அமீர் பணப் பெட்டியை எடுக்க வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் திடீரென 11 லட்சத்தை எடுத்துக்கொண்டுதான் வெளியேறுவது தான் புத்திசாலித்தனம் என்று அமீர் தனது சக போட்டியாளர்களிடம் கூறுவது போன்ற காட்சி உள்ளன.

எனவே அமீர் ரூ.11 லட்சம் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறுவாரா? அல்லது வேறு ஏதேனும் திருப்பம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் அதே நேரத்தில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் 12 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சிபி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized6 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
zobacz wszystkie wyniki. Klangspot nu lounge. Faq : first party data strategies for affiliates.