பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை கமலுக்கு பதிலாகச் சிம்பு இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைச் சிம்பு தொகுத்து வழங்க ஓகே சொன்னாலும், கமல் தான் தொகுத்து வழங்குவார் என்று செய்தி...
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிவுக்கு வரப் போகிறது. பிக் பாஸின் சீசன் 4ல் இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் காரணத்தினால், யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதே...
தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு இவருக்கு அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையில்...
பிக் பாஸ் வீட்டின் 60வது நாளின், 2வது ப்ரோமோவிலும் அந்த வரிசை படுத்துங்கள் டாஸ்க்கே வந்துள்ளது. இந்த டாஸ்க்கை வளைத்து வளைத்து ப்ரோமோவில் போட்டுவிட்டால், நிகழ்ச்சியில் என்னதான் காண்பிப்பார் பிக் பாஸ். ப்ரோமோவின் தொடக்கத்தில், முதல்...
பிக் பாஸ் வீட்டில் இதுவரை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த வந்த ஜித்தன் ரமேஷ், இப்போது தான் தனது விளையாட்டைத் தொடங்கியுள்ளார். பிக்பாஸ் போட்டியின் 60வது நாள் முதல் ப்ரோமோவில், ஜித்தன்...
பிக்பாஸ் வீட்டில் முதல் சீசனில் மிகப் பரபரப்பை ஏற்படுத்திய வரிசை படுத்தும் டாஸ், நடப்பு சீசனில் உப்பு சப்பு இல்லாமல் போனது. ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் சண்டையிடும் அளவிற்கு வரிசை படுத்தும் டாஸ்க் நடந்துள்ளது...
பிக்பாஸ் போட்டிக்கு வரும் போட்டியாளர்கள் பலர் மாசாக வருவார்கள். ஆனால் பிரச்சனைகள், சண்டைகள் வர தொடங்கிய உடன் எப்படா வீட்டுக்கு போவோம் என்ற நினைப்புக்கு வந்துவிடுவார்கள். அதை வெளிப்படையாகவே பேசிவிடுவார்கள். அதை வைத்து அர்ச்சனாவை வாய்...
இன்றைய முதல் பிக்பாஸ் ப்ரோமோவின் தொடர்ச்சியாக இரண்டாவது ப்ரோமோவில், பாலாஜி ஹீரோவாக மாறியுள்ளார். போன் டாஸ்க் முடிந்து வெளியில் வந்த ஆரி, சனம் மற்றும் ஆஜித்திடன் பேசும் போது, “அவன் கருத்து மட்டும் வரனும், அது...
சென்ற வாரம் நிவர் புயல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வந்த கால் செண்டர் டாஸ்க் நிறுத்தி வைக்கப்பட்டு, இந்த வாரமும் தொடர்கிறது. இன்றைய முதல் ப்ரோமோவில், சென்ற வாரம் வாடிக்கையாளர்களாக இருந்தவர்கள் கால் செண்டர்...
பிக்பாஸ் வீட்டில் இந்த வார இறுதியில் நடக்க உள்ள எவிக்ஷனுக்கான நாமினேஷன் இன்று நடைபெற்றுள்ளது. இந்த சீசனில் எவிக்ஷனுக்கு தேர்ந்தெடுக்கும் முறை வாரா வாரம் மாறுகிறது. இந்த முறை எப்படி நாமினேஷன் செய்யப்பட்டார்கள் என்று தெரியவில்லை....
பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத்துக்கான விளையாட்டுகள் தொடங்கியுள்ளன. முதல் போட்டியின் போதே, சண்டை சூடுபிடிக்கும் போல உள்ளது. விவாத மேடை, பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும், வீட்டில் உள்ள மற்றொருவர் மீது கருத்து வேறுபாடுகளை கன்ஃபசன்...
கடந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா, பாலா இடையில், பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து உரசல்கள் ஏற்பட்டு வந்தது. இன்றும் அந்த உரசல் ப்ரோமோவில் தொடர்ந்தது. பின்னர் சமரசம் ஆனது போலவும் ஒரு ப்ரோமோ வெளியானது. இன்றைய மூன்றாவது...
பாலாஜி – அர்ச்சனா சண்டை முடிவுக்கு வந்துவிட்டது போல. இன்றைய இரண்டாவது ப்ரோமோ சுவாரஸ்யங்களை இங்கு பார்ப்போம். ரொம்ப எமோஷ்னலா முடிந்துவிட்டது அந்த மேட்டர் என்று ஷிவானியிடம் பகிர்ந்துகொள்கிறார் பாலாஜி. அதை கேட்ட ஷிவானி அழுந்தீங்க...
பிக்பாஸ் வீட்டில் நேற்று வீட்டைக் கூட்டிப் பெருக்குவதில் பாலாஜிக்கும், அர்ச்சனாவுக்கு ஆரம்பித்த சண்டை இன்றும் தொடருகிறது. கலைப்பாக உள்ளது என்று உறங்கிக்கொண்டு இருந்த பாலாவை பார்த்துக் கடுப்பான அர்ச்சனா, இவனை ஏதாவது செய்ய வேண்டும் என்பது...