Connect with us

இந்தியா

தூங்கும் வசதி கொண்ட இரயில் பெட்டிகளிலும் படுக்கை விரிப்புகளும் தலையணையும் கொடுக்கப் போறாங்க…

Published

on

தூங்கும் வசதி கொண்ட இரயில் பெட்டிகளிலும் படுக்கை விரிப்புகளும் தலையணையும் கொடுக்கப் போறாங்க…

இரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களில் பெரும்பாலோனோர் தூங்கச் செல்லும்போது படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. அதுவும் இப்போதுள்ளது போன்ற குளிர்காலங்களில் பாடு படு திண்டாட்டம்.

முதல்வகுப்பு மற்றும் ஏசி பெட்டிகளில் முன்பதிவு செய்து செல்பவர்களுக்கு மட்டும் இரண்டு தலையணைகள் இரண்டு போர்வைகள்கம்பளி பெட்ஷீட் ஆகியவை கொடுப்பது வழக்கம். அவற்றை பயணம் முடித்துத் திரும்பும்போது அங்கேயே விட்டுவிட்டு வர ணே்டும்.

இந்த வசதி இப்போது இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கும் நீட்டிக்கப்பட இருக்கிறது.

இந்த திட்டம் முதற்கட்டமாக சென்னை கோட்டத்தில் 10 ரயில்களில் மூன்றாண்டுகளுக்கு இச்சலுகை அமுல்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில்களின் விவரம்

  1. நீலகிரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12671 , 12672 )
  2. மங்களுரு  சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ( 12685 )
  3. மன்னார்குடி எக்ஸ்பிரஸ் (16179, 16180)
  4. திருச்செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ( 20605, 20606 )
  5. பொதிகை எக்ஸ்பிரஸ் ( 22651, 22652 )
  6. சிலம்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ( 20681 , 20682 )
  7. தாம்பரம் – நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ( 22657 , 22658 )
  8. திருவனந்தபரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ( 12695 , 12696 )
  9. ஆலப்புழா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ( 22639 , 226402)
  10. மங்களுரு எக்ஸ்பிரஸ் ( 16159 , 16160 )

இந்த வசதிகளை கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் வசதி ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஒரு தலையணை உறை – ரூ.30

ஒரு பெட்ஷீட் – ரூ.20

யாரெல்லாம் தயாரா இருக்கீங்க?

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா15 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
Sites portfolios.