Connect with us

சினிமா செய்திகள்

பாலாவை தொடர்ந்து நடிகை மேகாவையும் கழட்டி விட்ட வர்மா படக்குழு!

Published

on

விஜய்தேவரகொண்டா – ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கில் வெளியாகி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டிய அர்ஜுன் ரெட்டி, படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் அறிமுகமாகும் திட்டத்தை நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது தந்தையிடம் தெரிவித்தார்.

தன்னைப் போலவே, தனது மகன் துருவ்வும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என எண்ணிய சீயான் விக்ரம், அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கை பாலாவை இயக்கும் படி கேட்டுக் கொண்டார்.

வர்மா என்ற தலைப்பில் உருவான இந்த படத்தை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்தது.

படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு ரிலீசுக்கு ரெடியாகி இருந்த நிலையில், படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனம் இது தாங்கள் நினைத்தது போல உருவாகவில்லை எனக் கூறி, படத்திலிருந்து இயக்குநர் பாலாவை அதிரடியாக வெளியேற்றியது.

புதிய இயக்குநர் கொண்டு மறுபடியும் புதிதாக படத்தை இயக்கப்போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், தற்போது படத்தின் நாயகியாக நடித்த மேகாவை படத்திலிருந்து தூக்கி விட்டனர். பாவம் துருவ் விக்ரம் கொடுத்த அத்தனை லிப் லாக் முத்தங்களையும் வாங்கி நடித்த மேகா, தற்போது படத்திலிருந்து வெளியேறி உள்ளார்.

அக்டோபர் படம் மூலம் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகியுள்ள பனிடா சந்துவை தற்போது துருவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாக்கியுள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள்.

இந்த படத்தை இயக்க கெளதம் மேனனை அணுகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் எப்படி எடுக்கப்பட்டு, எப்போது வெளியாகுமோ வர்மா? எப்போது தமிழில் அறிமுகமாவாரோ துருவ் விக்ரம் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Yesterday’s soccer scores. Best 1 remote social media job you didn't know existed. .junior engineer survey engineering ..