Connect with us

சினிமா செய்திகள்

காதலர் தினத்தில் நிச்சயம் செய்து கொண்ட லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் நடிகர்!

Published

on

ஹாலிவுட் நடிகர் ஆர்லாண்டோ ப்ளூம் – பாடகி கேத்தி பெர்ரி நிச்சயதார்த்தம் காதலர் தினத்தன்று கோலாகலமாக நடைபெற்றது.

டிராய், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் உள்ளிட்ட படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்தவர் ஹாலிவுட் நடிகர் ஆர்லாண்டோ ப்ளூம். அவருக்கும் பிரபல அமெரிக்க பாடகி கேத்தி பெர்ரிக்கும் காதலர் தினத்தன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஹாலிவுட் ஜோடி, காதலர் தினத்தன்று புதிய வாழ்க்கையில் இணைய உள்ளதை உறுதி படுத்தும் விதமாக நிச்சயம் செய்து கொண்டனர்.

நிச்சயதார்த்தத்தின் அடையாளமாக கேத்தி பெர்ரிக்கு, விலை உயர்ந்த பிங்க் நிற வைர மோதிரத்தை ஆர்லாண்டோ ப்ளூம் கேத்தியின் கை விரலில் அணிவித்தார்.

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட நிச்சயதார்த்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?