‘திருநெல்வேலியில் அண்மையில் நடந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், வேந்தரான கவர்னரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும். துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என,...
டாஸ்மாக்கில் குடிமகன்களிடம் எக்ஜ்ட்ரா பத்து ரூபாய் வாங்குகிறார்கள் என்று சில ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் இருக்கும் புகைச்சலுக்கு முடிவு கட்டப்படுகிறது. இந்தப் பிரச்னையில் அரசு எவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி ஒரு...
தூங்கும் வசதி கொண்ட இரயில் பெட்டிகளிலும் படுக்கை விரிப்புகளும் தலையணையும் கொடுக்கப் போறாங்க… இரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களில் பெரும்பாலோனோர் தூங்கச் செல்லும்போது படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. அதுவும் இப்போதுள்ளது போன்ற குளிர்காலங்களில்...
2147 துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே 2023 அக்டோபரில் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் அந்த பதிவில் தேவையான திருத்தங்களை மட்டும் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் புதியதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க காலக்கெடு...
நாமெல்லாம் உட்கார்ந்தால் வரி எழுந்தால் வரி என்று எது எதற்கெல்லாமோ வரிகள் கட்டி சோர்ந்து போயிருக்கிறோம். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் வருமானவரி உள்பட எந்த விதமான வரியையும் இந்திய அரசுக்கு வெலுத்தாத ஒரு...
இந்தியக் கிராமங்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குழாய் நீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission) திட்டமான தனது கனவுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2019 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தால் தொடங்கி 2024- குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இத்திட்டம். 2028 வரை நீட்டிக்கப்பட்டது. இது கிராமப்புற...
அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அதற்கு முன் தனது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரதஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு வந்தார். அவருடன்...
தவெக தலைவர் விஜய் கருரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆகியவற்றிற்கு அனுமதியளித்திட உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திட...
மருந்தகங்களிலோ மருத்துவமனைகளிலோ அளிக்கப்படும் மருந்துகள் காலாவதியானவையாகவோ அல்லது அவற்றால் எதிர் விளைவுகள் ஏதும் தோன்றினாலோ அவை குறித்து தகவல் அறித்திட ஏதுவாக பிரத்யேக “க்யு ஆர்“ குறியீடு மற்றும் உதவி எண் ஆகியவற்றை ஒன்றிய அரசு...
24 உலக நாடுகள் பங்கேற்கும் 14வது உலகக் கோப்பை ஜீனியர் ஆக்கி போட்டிகள் சென்னையிலும் மதுரையிலும் இன்று காலையில் தொடங்கியது. அர்ஜென்டினா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் கனடா, ஜப்பான் சீனா ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 நாடுகள்...
நீண்ட காலமாக வெண்மை நிறத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த பற்பசை மற்றும் பற்பொடிகள் இப்போதெல்லாம் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. பல்வேறு வண்ணங்கள் மட்டுமல்ல பல்வேறு மணங்களிலும் கிடைக்கின்றன. இயற்கையிலேயே நமது பற்களுக்கு வெண்மை நிறம் இல்லை....
கடன் கிடையாது… சும்மாவே தர்றாங்க… யாரு தராங்க? நம்ம தமிழ்நாடு அரசுதான் தருகிறது.. எல்லாருக்குமா? இல்லை … சரியான முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கம்… எப்படி? எந்த அடிப்படையில் தருவாங்க? நீங்கள் செய்யப்போகும் தொழில் எல்லோரும்...
12 நாடுகள் பங்கேற்க உள்ள எஸ்டிஏடி உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் வரும் டிசம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது. வோர்ல்ட் ஸ்குவாஷ் எஸ்ஆர்எஃப்ஐ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் ஆகியவை...
1960 ஆம் ஆண்டு வெளியான ”தில் பி தேரா அம் பி தேரி” படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 300க்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை படைத்து கடைசியாக நடித்த படம் “இக்னிஸ்“ அடுத்த...
இந்திய இரயில்வே சரக்கு போக்குவரத்துத் துறை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனது சேவையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் ROQIT என்ற தனியார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்...