வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு டிசம்பர் 16ம் தேதி 91ரூபாய் 01 காசுகளாக சரிவடைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து விட்டதாக பெருமை பேசும் அதே நேரத்தில் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் தொடர்ந்து குறைந்து...
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் ரூ.91.01 ஆக சரிவடைந்தது. காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் ஐதராபாத்தைச் சேர்ந்த...
அதிக எடை அல்லது பருமன் இருப்பதும் நீண்ட கால மனஅழுத்தமும் உங்களது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம். இந்த ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தம் குறை ரத்த அழுத்தம் என இரண்டு வகைப்படும். இபரும்பாலான...
ஏரி வேலை என்றும் நூறு நாள் வேலை என்றும் எளிய மக்களால் அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் 2005ம் ஆண்டு அப்போதைய மன்மோகன் அரசால் கொண்டு வரப்பட்டு கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக...
நேற்று ஆபரணத் தங்கம் சவரன் ரூ.100120 என இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்ட விலை உயர்வு இன்று ரூ.1360 குறைந்து ரூ.98800 க்கு விற்பனை ஆகிறது. நேற்று ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.215000 என இருந்த விலை இன்று ரூ.4000 குறைந்து ரூ.211000க்கு விற்பனை ஆகிறது. 100 நாள் மகாத்மா...
மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் 67 ரேடியோகிராபர் பணியிடங்களுக்கும் 11 ஆடியோமெட்ரீசியன் பணியிடங்களுக்கும் மருத்துவப் பணிகள் தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in . என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு...
இந்தியா-மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் நடைபெற்றது. நீரிழிவு நோய்க்கான ஒசெம்பிக் மருந்து இந்தியாவில் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. 15,16,17 தேதிகளில் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி. 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுதியதாரர்கள் ஆதார் அட்டையை தங்களது வயதுக்கான சான்றாக அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்த தொடங்கியிருக்கும H3N2 வைரஸ் தற்போது அமெரிக்கா,...
SDAT Squash World Cup 2025 இறுதிப் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் இன்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியும் ஆங்காங் அணியும் மோதி களம் கண்டன. இந்திய அணி சீன அணியான ஆங்காங் அணியை 3-1, 3-0, 3-0 என்ற நேர்செட் கணக்கில்...
ஜி.எஸ்.டி. பில் செலுத்தும் வணிகப் பிரிவினரா நீங்கள்? நீங்கள் உங்கள் ஜி.எஸ்.டி. பக்கத்தை திறக்கும்போது ஆதார் தொடர்பான அறிவிப்புகள் வந்து நிற்கிறதா? நீங்கள் உடனடியாக ஆதார் அங்கீகாரத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அல்லது கூட்டாளர் புரமோட்டர் மற்றும்...
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த படிவங்கள் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள். 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலையை வெளியிட்டார் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 100 வயது கடந்த மூத்த கம்புனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு...
மாதாந்திர சம்பளம் வாங்குறவங்களுக்கு கையில வாங்கினேன் பையில போடலை காசு போன இடம் தெரியல.. என்று புலம்பிக் கொண்டே காலத்தை ஓட்டுவது என்பது வாடிக்கையாகி விட்டது. அலுவலகத்தில் பிடிக்கும் பிஎஃப் தவிர்த்து வேறு எந்த ஒரு...

2026 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வரும் புத்தாண்டில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நடைபெற உள்ளன. மார்கழி 17 ஆம் தேதி பிறக்கும் 2026 புத்தாண்டு, சில ராசிக்காரர்களுக்கு...
நமது உள்ளங்கையின் உச்சத்தில் திருமகள், மத்தியில் கலைமகள், மணிக்கட்டின் அருகே மலைமகள் வாசம் செய்வதாக பெரியோர்கள் கூறுவார்கள். இந்த முப்பெரும் தேவியரின் அருன் பெறவே தூங்கி எழுந்ததும் இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து பரபர என நான்கைந்து...
இந்தி மூலம் தமிழ் கற்கும் வகையிலான இணையவழி சான்றிதழ் படிப்பு ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்குப் பிறகு மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மூலமாகவும் தமிழ் கற்பதற்கு இதே போன்ற சான்றிதழ் படிப்புகள்...
தெலுங்கானா வாக்குச் சீட்டு முறையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1437 இடங்களையும், பி.ஆர்.எஸ். கட்சி 697 இடங்களையும் மற்றவை 327 இடங்களையும் கைப்பற்றின. பாஜக 126 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜனவரி 1 முதல் ஆணுறை, கருத்தடை சாதனங்களுக்கு வரிவிலக்கு ரத்து. சீன அரசு திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கண்டிப்பாக உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. நாளை 14.12.2025 சென்னையில் இந்திய...