Connect with us

வேலைவாய்ப்பு

2147 துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Published

on

2147 துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏற்கனவே 2023 அக்டோபரில் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் அந்த பதிவில் தேவையான திருத்தங்களை மட்டும் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் புதியதாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க காலக்கெடு 24.11.2025 முதல் 14.12.2025

விண்ணப்ப நிறுவனம் Medical Services Recruitment Board (MRB)

அறிவிக்கை எண் 10/October2023 நாள் 24.11.2025

பணி வாய்ப்பு ரெகுலர் முறை

மொத்த பணியிடங்கள் 2147

பணியின் பெயர் Auxiliary Nurse Midwife / Village Health Nurse

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைனில்

அதிகாரபுர்வ இணையதளம் https://www.mrb.tn.gov.in/

கல்வித்தகுதி 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்

கூடுதல் தகுதி Multi – Purpose Health Workers (MPHW) (Female) training Course / Auxiliary Nurse Midwifery (ANM) \Training Course awarded by the Director of Public Health and Preventive Medicine.;

A certificate of registration issued by the Tamil Nadu Nurses and Midwives Council;

தகுதியுள்ள வயது 14.12.2025 அன்று

முற்பட்ட பிரிவினருக்கு 18 முதல் 42 வரை

முற்றவர்களுக்க 18 முதல் உச்ச வரம்பு இல்லை

ஊதிய விகிதம் லெவல் 8 ரூ.19500 – 71900

தேர்வு முறை மெரிட் அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்த்து

விண்ணப்ப கட்டணம் எஸ்சி எஸ்டி ரூ.300 மற்றவர்களுக்கு ரூ.600

பணம் செலுத்தும் முறை ஆன்லைனில்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
A continuous rotation system that steadily strengthens your domain authority..