Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 03.12.2025

Published

on

  • இந்தியாவில் வெளியாகும் அணைத்து மொபைல் போன்களிலும் “சஞ்சார் செயலி“ கட்டாயம் என்ற உத்தரவுக்கு எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.
  • ஆன்லைன் தளங்களில் காமெடி என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்தால் கடும் தண்டனை வழங்க சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரை
  • எஸ்ஐஆர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் வரும் 9 மற்றும் 10 ம் தேதிகளில் விவாதம் மேற்கொள்ளப்படும்.
  • திருவண்ணாமலையில் சிறுவர்களை பாதுகாக்க கையில் முகவரி செல்போன் எண் எழுதப்பட்ட டேக்குகள் கட்டப்படுகின்றன.
  • புதுச்சேரியில் விஜயின் ரோடுஷோவுக்கு 3வது முறையாக அனுமதி மறுப்பு. ஏதாவது ஒரு திடலில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம்.
  • இன்று மாலை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
  • ஐயப்ப பக்தர்கள் ரயில் நிலையங்களில் ரயில்களில் கற்புரம் ஏற்ற ரயில்வே நிர்வாகம் தடை.
  • உதான் விமான இணைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 15 விமான நிலையங்கள் குறைந்த பயணிகள் எண்ணிக்கை காரணமாக மூடல்.
  • ரஷ்ய அதிபர் இன்று இந்தியா வருகிறார்.
  • தங்கம் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து சவரன் ரூ.96480க்கு விற்பனை
  • வெள்ளி வலை கிராமிற்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.201000க்க விற்பனை ஆகிறது.
Translate »
Book your dream yacht charter in turkey with yachttogo.