Connect with us

சினிமா செய்திகள்

ஐதராபாத்தில் கோலாகலமாக நடந்த ஆர்யா – சாயிஷா திருமணம்!

Published

on

டிவி நிகழ்ச்சி வரை இறங்கி பெண் தேடிய நடிகர் ஆர்யாவுக்கு இறுதியாக கஜினிகாந்த் படம் மூலம் அறிமுகமான நாயகி சாயிஷா மனைவியாக கிடைத்து விட்டார். நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா ஜோடியின் திருமணம் நேற்று ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

 

ஜீவா இயக்கத்தில் உள்ளம் கேட்குமே படத்தில் ஆர்யா அறிமுகமானார். ஆனால், அந்த படம் வெளிவரும் முன்னமே, வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யா வில்லனாக அறிமுகமானாலும், அவரது நடிப்பு பலராலும், பாராட்டப்பெற்று, தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக ஆர்யா மாறினார்.

மதராசபட்டினம், நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜாராணி போன்ற பல வெற்றி படங்களை நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவுக்கு தந்துள்ளார்.

சமீபகாலமாக பெரிய வெற்றி படங்கள் நடிகர் ஆர்யாவுக்கு அமையாததால், டிவி ரியாலிட்டி ஷோவான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில், தனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.

கடைசியாக எதிர்பார்த்ததை போலவே, 16 பெண்களுக்கு சுயம்வர போட்டிகள் நடத்தி, இறுதியில் வெற்றி பெற்றவரையும் கழட்டி விட்டுவிட்டு எஸ்கேப் ஆனார்.

இந்நிலையில், கஜினிகாந்த் படத்தில் நடித்த நடிகை சாயிஷாவுடன் ஆர்யாவுக்கு காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் பரவின. ஆனால், இந்த முறை அந்த கிசுகிசுக்களை உண்மையாக மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆர்யா – சாயிஷா இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால், இஸ்லாமிய முறைப்படி நேற்று மாலை ஐதராபாத்தில் அவர்களது திருமணம் நடைபெற்றது. பின்னர், நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இந்த நட்சத்திர ஜோடியை வாழ்த்தினர்.

மேலும், திருமண நாளான நேற்று, ஆர்யாவின் அடுத்த படமான டெடி படத்தின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா15 மணி நேரங்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்22 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்4 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

வணிகம்6 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

வணிகம்7 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

உலகம்7 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 ஆகஸ்ட் 2026 (புதன்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

Translate »
Page und turner verlag. ip cam 解決方案. Welche rechte du an deinen daten hast.