Connect with us

இந்தியா

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000: முதல்வர் வாக்குறுதி

Published

on

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.

டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தற்போது தேசிய கட்சியாக உருவாகி வருகிறது. குறிப்பாக அந்த கட்சி பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கும் நிலையில் இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பிரபலமான ஒருவர் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதே போல் கோவா மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சில கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வருகிறார்.

அவற்றில் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதி காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களின் ஓட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு விழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா5 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

Translate »
​drag and drop roulette grid pro from the navigator window onto the btcusd chart..