Connect with us

வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – இப்போது விண்ணப்பிக்கலாம்!

Published

on

IBPS புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முக்கிய தகவல்கள்:

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) சார்பில் 2025-ம் ஆண்டுக்கான சிறப்பு அதிகாரி (Specialist Officer – SO) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,007 பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

பணியிட விபரங்கள்:

பிரிவுகாலியிடங்கள்
IT Officer203
Agricultural Field Officer310
Rajbhasha Adhikari78
Law Officer56
HR/Personnel Officer10
Marketing Officer350

இப்பணியிடங்கள் Bank of India, Bank of Maharashtra, Indian Overseas Bank, Punjab & Sind Bank ஆகிய வங்கிகளில் நிரப்பப்படும்.

தகுதி மற்றும் வயது வரம்பு:

  • வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை.
    ➤ இடஒதுக்கீட்டிற்கு ஏற்ப தளர்வு வழங்கப்படும்.

  • கல்வித் தகுதி:

    • IT Officer – Engineering/Computer Science/IT/ECE பட்டம்

    • Agricultural Officer – Agriculture/Horticulture/Veterinary Science போன்ற துறைகளில் பட்டம்

    • Rajbhasha Officer – இந்தி/ஆங்கிலம் மொழியில் முதுநிலை

    • Law Officer – Bachelor’s Degree in Law (LLB)

    • HR & Marketing Officer – MBA (HR/Marketing)

ஊதியம்:

ரூ. 48,480 முதல் ₹85,920 வரை

தேர்வு முறைகள்:

  1. முதற்கட்டத் தேர்வு (Prelims)

  2. மெயின்ஸ் தேர்வு (Mains)

  3. நேர்முகத் தேர்வு (Interview)

தேர்வுகள் நடைபெறும் நகரங்கள்:
சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, சேலம்.

விண்ணப்ப கட்டணம்:

  • பொதுப்பிரிவு / OBC: ₹850

  • SC/ST: ₹175

விண்ணப்பிக்க கடைசி நாள்:

21 ஜூலை 2025

 இணையதளம்: https://ibps.in

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா23 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்23 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா24 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
Wi fi 7 全覆蓋 | 家居裝修 | tech computer company.