Connect with us

தமிழ்நாடு

என்னுடைய ஃபேவரைட் நடிகை இவர்தான்: எமி ஜாக்சன் பூரிப்பு

Published

on

தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து நடத்தி அசத்தி வருபவர் எமி ஜாக்சன். சமீபத்தில் அவர் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்ததைத் தொடர்ந்து சினிமா வாழ்க்கையிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார். தற்போது சினிமா, ஷூட்டிங் என மீண்டும் பிஸியாகி வருகிறார் எமி.

இந்நிலையில், தன்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் யார் என்பதை இன்ஸ்டா ஸ்டோரி மூலம் வெளிப்படுத்தி உள்ளார் எமி. ஐஸ்வர்யா ராய் தான் தனது ஃபேவரைட் என்று கூறியுள்ளார் எமி.

1994 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா, உலக அழகி பட்டத்தை வென்றார். இதைத் தொடர்ந்து அவர் தனது தாயுடன் உலக அழகி போட்டி நடந்த மேடைக்குப் பின்புறம் கீழே அமர்ந்து, கையால் உணவு சாப்பிட்டு உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஐஸ்வர்யாவின் படத்தைப் பகிர்ந்துள்ள எமி, ‘ஃபாரெவர் ஃபேவரைட்’ என்று புகழ்ந்து இதய இமோஜியையும் சேர்த்துள்ளார்.

இதன் மூலம் தனக்கு எந்தக் காலத்திலும் விருப்பத்துக்கு உரியவர் ஐஸ்வர்யா தான் என்பதை தெரிவித்து உள்ளார் எமி.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Africa's biggest blog, discussion forum, question and answers hub, news, entertainment, free ads listing, free business listing, free job listings and free website listing platform. This includes faculty positions, administrative roles, and various support staff positions. Ignou admission last date extended for july 2024 session.