Connect with us

சினிமா செய்திகள்

துப்பாக்கி சுடும் போட்டியில் 7 பதக்கங்களை வென்ற அஜித்: தேசிய அளவிலான போட்டிக்கும் தேர்வு!

Published

on

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் தங்கம் வென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் மொத்தம் 7 பதக்கங்களை வென்று உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. மாநில அளவிலான 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் அதிக 3 தங்கம், 4 சில்வர் பதக்கங்கள் அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக சென்னை ரைபிள் கிளப் சார்பில் 46வது துப்பாக்கி சுடும் போட்டி ஆவடியில் உள்ள காவல் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் தொடங்கியது. இந்த போட்டியில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 780 பேர் வந்திருந்தனர்.

இந்த போட்டியில் அஜித்துக்கு 3 தங்கம் மற்றும் 4 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. 25 மீட்டர் போட்டியில் மூன்று தங்கம், 10 மீட்டர் போட்டியில் இரண்டு வெள்ளியும் 15 மீட்டர் போட்டியில் இரண்டு வெள்ளியும் என மொத்தம் 7 பதக்கங்களை அஜித் அள்ளி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள அஜித் தேர்வு பெற்று உள்ளார் என்பதும் தமிழகத்திலிருந்து தேர்வு பெற்றவர்களில் அஜித் ஒருவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அஜித், தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்று தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்13 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kdy vlasy umýt pro nejlepší péči ?. Worin unterscheidet sich business coaching vom life coaching ?. Do real sonic shoes exist ?.