Connect with us

சினிமா

பிக் பாஸ் இல்லம் உள்ளே வந்த ஐஸ்வர்யாவின் தாய் தாடி பாலாஜியிடம் அழுது மன்னிப்பு கேட்டார்.

Published

on

சென்னை: மகள் செய்த தவற்றுக்காக ஐஸ்வர்யாவின் அம்மா தாடி பாலாஜியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

சினிமாவில் நடிக்கும் ஆசையில் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்தாக ஐஸ்வர்யா தத்தா தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்குச் சர்வாதிகாரி வேடம் கொடுக்கப்பட்டது. இதை அவர் வெற்றிகரமாக நடத்திக்காட்டினால் எலிமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்று அவரிடம் பிக்பாஸ் கூறினார்.

மேலும் இவர்கள் மூவருக்கும் மற்றவர்களின் நடவடிக்கைகளைத் தனி அறையில் டிவி வழியாகக் காண்பிக்கப்பட்டது. தன்னைப் பற்றிப் பேசுபவர்களை டிவியில் கண்ட ஐஸ்வர்யா நடிகர் பாலாஜி மீது குப்பையைக் கொட்டும்படி கட்டளை பிறப்பித்தார். அதை மற்றவர்கள் செய்ய மறுத்த போது தானே குப்பையை எடுத்து பாலாஜி மீது கொட்டினார்.

இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் ஐஸ்வர்யாவின் அம்மா கரடி பொம்மையுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். சர்வாதிகாரி டாஸ்கின்போது தன் மகள் குப்பையைக் கொட்டியதற்காகத் தாடி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கிறார். அவரோ இதைப் போய்ப் பெரிதாக எடுத்துக் கொண்டு, அது என் பொண்ணு மாதிரி என்று கூறி ஐஸ்வர்யாவின் அம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு ஐஸ்வர்யாவின் தாயார் வருகை தந்துள்ளார். இந்தக் காட்சிகளைப் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்டுள்ள புரமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
In this guide, we will talk about what happens when something goes wrong while you work with the api. Quay lại trang đăng nhập. ac laddare är den vanligaste typen av laddningsstolpar för elbilar.