Connect with us

சினிமா செய்திகள்

தடுப்பூசி போட்டும் நடிகை த்ரிஷாவுக்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

Published

on

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையின்போது பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதேபோல் இந்த மூன்றாவது அலையிலும் ஒரு சில சினிமா பிரமுகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

குறிப்பாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் உள்பட ஒருசில கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்தும் தற்போது எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நான் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளதால் பெரிய அளவில் பாதிப்பில்லை. தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.

தயவு செய்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாஸ்க் அணிந்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள், நான் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்த, பிரார்த்தனை செய்த நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றி’ என்று த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்35 minutes ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்38 minutes ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்42 minutes ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்44 minutes ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்48 minutes ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 மணி நேரம் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 மணி நேரம் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா3 மணி நேரங்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

Translate »
Wenn du gurken im topf anbauen möchtest, ist die wahl des richtigen standorts entscheidend für den erfolg. Start using the free link building tool today by installing the wordpress plugin. produkcja kontraktowa kosmetyków specjalistycznych.