Connect with us

இந்தியா

ஜாமினில் வெளிவந்த பிரபல நடிகர் திடீர் மரணம்: கொலையா? என விசாரணை!

Published

on

டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்திய போது திடீரென ஏற்பட்ட கலவரம் குறித்த வழக்கில் தொடர்புடைய பிரபல நடிகர் ஒருவர் திடீரென சாலை விபத்தில் மரணம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியில் மத்திய அரசின் புதிய வேளாண் கொள்கையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அந்த போராட்டத்தின் போது திடீரென கலவரம் நடந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த விவசாயிகள் பேரணி கலவர வழக்கில் தொடர்புடையவர் என பிரபல நடிகர் திலீப் சிங் சித்து என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாமினில் வெளிவந்த நிலையில் இன் டெல்லியில் நடந்த சாலை விபத்தில் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாகவும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி செங்கோட்டை விவசாயிகள் பேரணி கலவர வழக்கில் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதால் இது கொலையா? அல்லது தற்செயல் விபத்தா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Seo branding contenu. They are a professional and trusted tax accountant in parramatta, and always clear, helpful, and easy to deal with.. Stadsplanering är en viktig process som handlar om att skapa och utveckla städer för att möta invånarnas behov på bästa sätt..