Connect with us

சினிமா செய்திகள்

மருத்துவமனையில் பிரகாஷ்ராஜ்: அறுவை சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ!

Published

on

prakashraj

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட தென்னிந்திய திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ் என்பது தெரிந்ததே. இவர் சமீபத்தில் தனது வீட்டில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தபோது அவருக்கு தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் அறுவை சிகிச்சை செய்வதற்காக ஹைதராபாத் செல்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜுக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும் விரைவில் குணமடைவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

எனது நண்பர் டாக்டர் குருவா ரெட்டி அவர்கள் எனக்கு நல்ல முறையில் அறுவை சிகிச்சை செய்தார். தற்போது நான் நலமாக இருக்கிறேன். என்னை பற்றி யாரும் கவலைப் படவேண்டாம். விரைவில் முழு குணமாகி வீடு திரும்புவேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது பொன்னியின் செல்வன், எனிமி, அண்ணாத்த, புஷ்பா உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்து வரும் பெரும்பாலான திரைப்படங்கள் இறுதிகட்டத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா12 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா5 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

வணிகம்5 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
Wie kann ich halloween süßigkeiten kostengünstig und kreativ verpacken ?. Martinstools | professional saas tools for everyone. Dogłębna analiza : co dokładnie skrywa rejestr suplementów diety ?.