Connect with us

தமிழ்நாடு

மீண்டும் எல்.கே.ஜி, யூகேஜி உண்டு: பள்ளிக்கல்வித்துறையின் தடுமாற்றம் ஏன்?

Published

on

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்படும் என சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் எல்.கே.ஜி, யூகேஜி வகுப்புகள் இயங்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்பு கொண்டுவரப்பட்டன. இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டால் லட்சக்கணக்கில் தனியார் பள்ளிகளில் போய் சேர்க்கும் சுமை பெற்றோர்களுக்கு தீர்ந்தது. இதனால் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் திமுக ஆட்சி தொடங்கிய நிலையில் தற்போது எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்படும் என்றும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்காடி பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பை அதிமுக, பாஜக, பாமக பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதுமட்டுமின்றி பெற்றோர்கள் தங்களது கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.

இந்த நிலையில் எல்கேஜி யுகேஜி வாக்குகளை மூடும் நடவடிக்கை தற்போது ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி தொடர்ந்து செயல்படும் என்றும் இந்த வகுப்புகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்13 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா13 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்13 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா7 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
About us – aaa mush love.   kadencja członka rady nadzorczej. Hawaii car transport.