Connect with us

உலகம்

வெளிநாடு தப்பி செல்ல ராஜபக்சே திட்டம்: விமான நிலையத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள்!

Published

on

வெளிநாடு தப்பி செல்ல ராஜபக்சே திட்டம்: விமான நிலையத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள்!

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து ராஜபக்சே குடும்பத்தினர்தான் இலங்கை பொருளாதார சீரழிவுக்கு காரணம் என பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் .

இலங்கை எம்பி அமரகீர்த்தி என்பவர் நேற்று பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்ட நிலையில் மஹிந்தாவின் வீடும் நேற்று தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. போராட்டம் வலுத்து வருவதை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மஹிந்தா ராஜபக்சே குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது .

இது குறித்த தகவல் வெளியே கசிந்ததும் இலங்கையிலுள்ள கொழும்பு விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வெளிநாட்டிற்கு மகிந்த ராஜபக்ச எப்படி தப்பி செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது .

மஹிந்தா ராஜபக்சே மட்டுமன்றி கோத்தபாய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்றும் இலங்கை மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கையில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா54 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சுக்கிரன் உத்திர நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி… அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

EPFO முக்கிய எச்சரிக்கை: UAN-ல் இந்த விவரத்தில் தவறு இருந்தால் PF, ஓய்வூதிய பலன்கள் பாதிப்பு… உடனே சரிபார்க்குங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?

வணிகம்22 மணி நேரங்கள் ago

தங்கம் வாங்க நல்ல நேரமா? அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையலாம்… சர்வதேச சந்தை நிபுணர்கள் கணிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்5 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

இந்தியா4 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

சினிமா5 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

Uncategorized3 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

Translate »
Is your go to destination for reviews of affiliate programs that actually. S 23 sarm solution 20mg/ml – 50ml. Шахраї розробили нову схему викрадення особистих даних користувачів.