Connect with us

சினிமா செய்திகள்

மூன்றாம் பிறை, மகாநதி, தேவர்மகன் படங்களுடன் ’விக்ரம்’ படத்தை ஒப்பிட்ட கமல்: வைரல் வீடியோ

Published

on

kamal

கமல்ஹாசன் நடித்த மூன்றாம் பிறை, மகாநதி, தேவர் மகன் ஆகிய படங்களில் ரயில் காட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது அவர் நடித்துள்ள விக்ரம் படம் ரயிலில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

கமல்ஹாசனின் விக்ரம் படம் ரயில்வே துறையின் அனுமதி பெற்று ரயில்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது

இந்த நிலையில் ‘விக்ரம் படத்தின் விளம்பர புகைப்படங்கள் ரயிலில் வரைவது குறித்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல்ஹாசன் அதில் பதிவு செய்திருப்பதாவது:

ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும்.என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம்பிறை,மகாநதி,தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம்.இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Killeen tx mr.