Connect with us

தமிழ்நாடு

குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: சட்டசபையில் ஆளுநர் அறிவிப்பு!

Published

on

வரும் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக குடும்பம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தமிழக சட்டசபையில் அறிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. முதல் நாள் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சட்டசபையில் உரையாற்றினார். அப்போது, அனைவருக்கும் காலை வணக்கம், புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவரும் எளிமையான வாழ்க்கை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும். இதுவே எனது செய்தி என தமிழில் தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

தொடர்ந்து பேசிய ஆளுநர், பொங்கல் பரிசுப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை இந்த அரசு வழங்க உள்ளது. இது தவிர ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் விழாவைக் கொண்டாட 1000 ரூபாய் இந்த அரசால் வழங்கப்படும் என்றார். மேலும் , திருவாரூரில் இடைத் தேர்தல் நடக்க இருப்பதால் அங்கு தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள இந்த பொங்கல் பரிசு என விளக்கமாக தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வேலைவாய்ப்பு13 minutes ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வணிகம்15 minutes ago

8வது ஊதியக் குழு அப்டேட்: பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

ஆன்மீகம்18 minutes ago

புதன் பெயர்ச்சி பலன்கள் 2026: மிதுனத்தில் புதன் சஞ்சாரம்! இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை, பண வரவு மற்றும் தொழில் முன்னேற்றம் உறுதி!

வணிகம்7 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னைவில் 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15,795 – இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வணிகம்7 மணி நேரங்கள் ago

எதிர்பார்ப்புகளை தகர்த்த இந்தியா! 7.8% ஜிடிபி வளர்ச்சியால் உலகை ஆச்சரியப்படுத்திய பொருளாதாரம்

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (06 ஜூன் 2026): இன்று யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? யாருக்கு எச்சரிக்கை அவசியம்?

வணிகம்18 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

ஆரோக்கியம்3 நாட்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

Translate »
The residences at coconut point. Fishing boat transport. Pontoon boat transport.