Connect with us

தமிழ்நாடு

ஆளுநர் உரை வெட்கக் கேடானது: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Published

on

2019-ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழில் பேசி தனது உரையை தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கஜா புயல் நிவாரணம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். ஆனால் தான் பேசி முடித்தபின்னர் அதுகுறித்து விவாதியுங்கள் என்று ஆளுநர் கூற திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்த திமுகவினர் பின்னர் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், அனைத்து நிலைகளிலும் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு. கஜா புயல் பாதிப்புக்கு 1500 கோடி கூட மத்திய அரசு வழங்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக அரசு சொல்கிறது, ஆனால் அதை திறக்கச் சொல்லி பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு போடுகிறது.

மேகதாட்டு விவகாரத்தில் அழுத்தம் தர முடியாத நிலையில் இந்த அரசாங்கம் உள்ளது. கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தத்தை செலுத்தி மோசமான நிலையை உருவாக்கி இருக்கிறது. உயர் மின் அழுத்தக் கோபுரங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசக் கூட தயாராக இல்லை இந்த அரசு. குட்கா, வருமான வரி சோதனை என குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகவில்லை.

முதல்வர் உள்பட அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் போடப்பட்டுவருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட அமைச்சரே குற்றம் சாட்டியுள்ள நிலையில், சிபிஐ விசாரிக்க வேண்டுமென கோரியிருக்கிறோம். இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்யும் ஆளுநர் உரை வெட்கக் கேடானது. அரசு எழுதிக் கொடுத்த பெயிலியர் பேப்பர்களை சட்டமன்றத்தில் ஆளுநர் படித்துக் கொண்டிருக்கிறார். இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்4 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

Translate »
Jaké vitamíny v prvním trimestru ? » podporareprodukce. Qualcosa di insolito sta accadendo nell’ecosistema dei pudgy penguins. Kompleksowa produkcja suplementów dla zwierząt.