Connect with us

சினிமா

டெல்லியில் உள்ள ஒரு மாலில் ஜாலி விசிட் செய்யும் விஜய்…. வைரல் வீடியோ….

Published

on

vijay

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட படப்பிடிப்புகள் முடிந்து தற்போது 4ம் கட்ட படப்பிடிப்பு அங்கு நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பிற்காக விஜய் சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்லும் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

vijay

இந்நிலையில், டெல்லியில் உள்ள DLF எனும் பிரம்மாண்டமான மாலில் விஜய் ஹாயாக ஒரு விசிட் செய்துள்ளார். இதை சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/BeastFiIm/status/1441648592792408077

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Wall & ceiling repair services in waco, temple & killeen, tx mr.