கேலரி
தம்மாத்துண்டு உடையில் தெறி கவர்ச்சி.. நடனமாடி வீடியோ வெளியிட்ட நடிகை….

விஜய் சேதுபதி நடித்த சூதுகவ்வும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. அப்படத்தில் அவர் கண்ணுக்கு மட்டுமே அவர் தெரியும்படி அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். படம் முழுக்க மாமா மாமா என அவரை அழைத்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.

அதன்பின் பீசா 2, என்னோடு விளையாடு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அந்த திரைப்படங்கள் ரசிகர்களை கவராமல் தோல்வியை சந்தித்தது. எனவே, அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் சுச்சி லீக்ஸ் எனும் டிவிட்டர் பக்கத்டில் இவர் பெயரில் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோவும் வெளியாகி திரையுலகை அதிர்ச்சி அடைய அவைத்தது.. ஆனால், நா இல்லை என சஞ்சிதா மறுப்பு வீடியோ வெளியிட்டார்.

ஒரு பக்கம் எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை வாங்குவதற்காக ஹாட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால், அப்படியும் அவருக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், டிராயர் மற்றும் மிகவும் சிறைய சைஸில் டாப்ஸ் அணிந்து ஒரு பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram


















