Connect with us

சினிமா

50 லட்சம் பேர் பார்த்த 2.0 வீடியோ பாடல்!

Published

on

ரஜினியின் 2.0 படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தை புரமோட் செய்யும் விதத்தில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘எந்திரலோகத்து சுந்தரியே’ வீடியோ பாடலின் 2 நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரம்மாண்ட செட் மற்றும் சிஜி வொர்க்கில் கண்ணை கவரும் காட்சிகளுடன், அழகான எமி ஜாக்சனும், அசத்தலான ரஜினியும் ஆடி பாடி அசத்தும் பாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதுவரை இந்த பாடலை 53 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

பாலிவுட் படங்களின் புரமோஷனுக்காக வீடியோ பாடலை முன்னதாக வெளியிடுவது வழக்கம். இதுவரை ஷங்கர் படத்தின் பாடல்கள் இவ்வாறு முன்னதாக வெளியாகவில்லை. அந்த மேஜிக்கை ஸ்க்ரீனில் தான் சென்று பார்க்கவேண்டும். ஆனால், பாலிவுட் மார்க்கெட்டை பிடிக்க இந்த யுக்தி கையாளப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
pifteau henri, biolinker.