Connect with us

சினிமா செய்திகள்

சிம்புவின் மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாம்- திருச்செந்தூரில் தொடங்கிய ‘வெந்து தணிந்தது காடு’ ஷூட்டிங்

Published

on

நடிகர் சிம்புவின் மிகப்பெரிய ஆக்‌ஷன் படம் ஆக கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ இருக்கும் என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்புவுக்கு விரைவில் மாநாடு படம் வெளியாக உள்ளது. இந்த சூழலில் இயக்குநர் கெளதம் மேனன் உடன் இணைந்து தனது அடுத்தப் படத்துக்கான படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கி உள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் இயக்க, சிம்பு நடிப்பில், ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று திருச்செந்தூரில் தொடங்கி உள்ளது. இதுகுறித்து ஐசரி கணேஷ் கூறுகையில், “சிம்புவின் ஆக்‌ஷன் படங்களிலேயே மிகப்பெரியதாக இந்தப் படமாக இருக்கும். கெளதம் மேனனின் அழகுத் தமிழ் பெயர்களுக்கு நான் விசிரி. பாரதியாரின் பாடல் வரிகளில் இருந்து ‘வெந்து தணிந்தது காடு’ என்னும் தலைப்பு படத்துக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.

கிராமம் மற்றும் நகரத்தில் மாறி மாறி நடக்கும் ஆக்‌ஷன் கதை ஆக ‘வெந்து தணிந்தது காடு’ இருக்கும். சிம்புவிடம் இதுவரையில் யாரும் பார்த்திராத அவரின் அத்தனை நடிப்புப் பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் திரைப்படமாக இந்தப் படம் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken. グルメ. פימיילגרה | femalegra shefapharm.