Connect with us

உலகம்

சீனா, பாகிஸ்தான் இடையில் பேருந்து சேவை.. எந்த வழியாகத் தெரியுமா?

Published

on

China, Pakistan To Start Bus Service Via Pak occupied Kashmir From November

நட்பு நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இடையில் நவம்பர் மாதம் முதல் பேருந்து சேவைத் தொடங்க உள்ளனர். அதுவும் இந்தப் பேருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக என்பது கூடுதல் தகவல்.

டெல்லி – லாஹூர் இடையில் பேருந்து சேவை வழங்கியது போன்று பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் சீனாவின் தஸ்குர்கான் இடையில் இந்தப் பேருந்து பயணம் நிகழ உள்ளது.

இந்தப் பயணத்திற்குப் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 23,000 செலவாகும் என்றும் அதுவே இந்திய ரூபாய் மதிப்பில் 12,775.75 ஆகும் என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான், சீனா இடையில் நடைபெற உள்ள இந்தப் பேருந்து போக்குவரத்து மூலம் இரு நாடுகள் இடையிலான நட்புறவு மேலும் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 02.03.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.03.2026

இந்தியா1 நாள் ago

ஈரானின் முதலாவது #சுப்ரீம்_லீடருக்கும், இந்தியாவின் #உத்தர_பிரதேச மாநிலத்திலுள்ள கிராமத்துக்கும் #நெருங்கிய தொடர்பு

ஆன்மீகம்1 நாள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

இந்தியா2 நாட்கள் ago

மத்திய கிழக்கில் வெறித்தனமான தாக்குதல்கள்…!

இந்தியா2 நாட்கள் ago

ஆபரேஷன் ரோரிங் லயன்”: ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் உக்கிரமான தாக்குதல்! “

இந்தியா2 நாட்கள் ago

திமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சியால் அதிமுகவுக்கு ஷாக்

இந்தியா2 நாட்கள் ago

வீட்ல இருக்கிற லேடீஸ் வேலையே செய்யமாட்டாங்க போலிருக்கு?

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 01.03.2026

இந்தியா7 நாட்கள் ago

செக் புக் வசதியுடன் குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 பிப்ரவரி 2026

இந்தியா6 நாட்கள் ago

மூத்த கம்யுனிஸ்ட் தலைவர்களில் ஒருவரானஅய்யா திரு.நல்லகண்ணு 101 வயது நிறைந்தவர் இன்று பிற்பகலில் இயற்கை எய்தினார்.

இந்தியா7 நாட்கள் ago

வாக்குத் தவறிய வளர்ந்த நாடுகள் – வாகனப்புகை கட்டுப்படுத்தலில் கடும் பின்னடைவு

தமிழ்நாடு5 நாட்கள் ago

ஆர். நல்லக்கண்ணு மறைவு: எளிமையின் சின்னம், போராட்டத்தின் உயிர் – 101 ஆண்டுகள் போராடிய கம்யூனிஸ்ட் தலைவரின் வாழ்க்கை வரலாறு

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 24.02.2026

வணிகம்2 நாட்கள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

இந்தியா6 நாட்கள் ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 3ம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 26/02/2026 (வியாழக்கிழமை)

Translate »
Salah satu keunikan tumpeng menoreh adalah bangunannya yang memungkinkan pengunjung menikmati pemandangan 360 derajat. Azərbaycanın ukraynadakı səfiri elmira axundovanın mövqeyini öyrənib. De bedste action oplevelse tilbud i nordjylland.