Connect with us

சினிமா செய்திகள்

’தளபதி விஜய்யின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த தகவல்!

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘தளபதி 66’ மற்றும் ‘தளபதி 67’ படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. ‘தளபதி 66’ படத்தை ’மாஸ்டர்’ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் ‘தளபதி 67’ படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பார் என தெரிகிறது. மேலும் இது ஒரு பான் இந்தியா படம் என்றும் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. தளபதி விஜய்யின் அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா25 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22/04/2026 (புதன்கிழமை)

தொழில்நுட்பம்15 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா15 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்15 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்16 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா2 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்2 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்2 நாட்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Çukurova forklift kiralama | adanakİralikforklİft. – бисквитка, която се използва за да запази потребителското име при оставяне на коментар.